Get மன ஊஞ்சல்: கவிதை நூல் (தமிழ்க் கவிதைகள் Book 1) (Tamil PDF

என்னுரை

மனம் – சில நேரங்களில் அது நிலைபெறுகிறது; அமைதியுறுகிறது; ஆழ்ந்த மோனத்தில் மூழ்கிவிடுகின்றது. பலநேரங்களில் ஆரவாரமின்றி அசை போடுகிறது. முன்னும் பின்னும் உன்னுகிறது. பக்கவாட்டில் பார்க்கிறது. வேறு சில நேரங்களில் ஊஞ்சலாடுகிறது. துள்ளலும் துடிப்பும், எள்ளலும் ஏசலும், வெகுளியும் வெறுப்பும் மாறி மாறி வந்து போகின்றன. அனைத்தையும் எதிர்கொள்வதே அறிவாம். அனுபவத்தில் பழுக்கும் அவ் அறிவு மனம் கூறியவற்றை யெல்லாம் வார்த்தைகளில் வடித்திடத் துடிக்கின்றது. விளைவு? எளியனும் கவிஞனாகிறான்; சொற்சித்திரம் தீட்டிட விழைந்து முனைகிறான். அஃதேபோன்று, நானும் கண்டு, கேட்டு, படித்தவற்றால் உருப்பெற்ற எண்ணங்களை யெல்லாம் எளிய தமிழ்ப் பாடல்களாய்ச் செதுக்கிட எத்தனித்தேன். ஓரளவேனும் இலக்கை எட்டியுள்ளேன் என்றே நான் நம்புகின்றேன். இதோ இப்பொழுது உங்கள் கைகளில் தவழுவது ‘மன ஊஞ்சல்’ என்னும் எனது கவிதை நூல். அறுபத்து நான்கு பாடல்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது.
இலக்கிய முன்னோடிகள் தடம் பார்த்து நடந்தேனில்லை; அவர்தம் உன்னதப் படைப்புகளை எல்லாம் நுண்ணிதின் பயின்றேனில்லை. ஆயினும், என் கற்பனை சிறகு விரியும்போதெல்லாம் நான் பறந்து பார்க்கத் தயங்கினேனில்லை. ஆதலினால், இலக்கியத் தகவு, கவிதையின் மேட்டிமை, அணியலங்காரங்கள், கற்பனைப் புனைவுகள், சொன்னயம், பொருண்ணயம் என்றெல்லாம் புலமைக்கூறுகளை எதிர்பார்க்காது, உணர்வுகளை ஒழுங்காற்றி, உள்ளக் கிடக்கையை நிரல்பட எடுத்தியம்பும் என்னளவிலான எளிவந்த தமிழைச் சுவையுங்கள்; பாடுபொருளைச் சிந்தியுங்கள்; எதிர்வினை யாற்றுங்கள். நிறை ஏற்று, குறை பொறுப்பீராக.

சிராப்பள்ளி, என்றும் அன்புடன்
ஜனவரி 1, 2018. சபா வடிவேலு

Show description

Read Online or Download மன ஊஞ்சல்: கவிதை நூல் (தமிழ்க் கவிதைகள் Book 1) (Tamil Edition) PDF

Best world literature books

Get Un monstre (French Edition) PDF

ELLE entra comme à l’ordinaire, sans sonner, avec l. a. petite clef de l’appartement qu’elle avait depuis les premiers jours, pour n’être pas obligée d’attendre dans l’escalier. Raymond allait sortir. Il ne l’en accueillit pas moins d’un air empressé. Il était castle tranquille, se sentant sans reproche, puisque sa demande n’était pas faite.

Get Les Chouans Épisodes des guerres de l’Ouest dans les PDF

N’ayant pas l. a. prétention d’écrire une histoire solennelle, mais de rappeler quelques souvenirs de famille, j’ai, pour los angeles facilité du récit et par admire filial, connecté au nom de mon père les épisodes dont il va être query, bien qu’il n’y ait pas toujours helpé ; du reste, les siens et son cœur y étaient quand le devoir l’appelait ailleurs.

Frankenstein 200: The Birth, Life, and Resurrection of Mary - download pdf or read online

Centuries in the past, a teenage genius created a monster that also walks between us. In 1818, Mary Shelley released Frankenstein, and in doing so set forth into the realm a scientist and his monster. The daughter of Mary Wollstonecraft, famed women’s rights recommend, and William Godwin, radical political philosopher and author, Mary Shelley is taken into account the mummy of the fashionable genres of horror and technology fiction.

Read e-book online Pensées d’une solitaire, précédées de fragments inédits PDF

S’il est difficile de donner une juste idée des contemporains illustres dans l’intimité desquels on n’a pas pénétré, il l’est aussi d’en parler lorsqu’on les a approchés de très près, quand on a pu les apprécier et les admirer dans leur vie de chaque jour, quand on en a été targeté tendrement. On voudrait réussir à faire comprendre los angeles noblesse, los angeles droiture, los angeles belle simplicité des rares êtres dont le grand expertise n’était pas plus grand que leur bonté et los angeles loyauté de leur caractère.

Additional info for மன ஊஞ்சல்: கவிதை நூல் (தமிழ்க் கவிதைகள் Book 1) (Tamil Edition)

Sample text

Download PDF sample

மன ஊஞ்சல்: கவிதை நூல் (தமிழ்க் கவிதைகள் Book 1) (Tamil Edition)


by Kevin
4.0

Rated 4.23 of 5 – based on 43 votes